விதிமீறலில் ஈடுபட்ட 19 வாகனங்கள் பறிமுதல்

விதிமீறலில் ஈடுபட்ட 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-06 18:52 GMT


விருதுநகர் மாவட்டத்திலிருந்து கடந்த 3-ந் தேதி வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வாகனங்களில் சென்றனர். அப்போது விதிமீறலில் ஈடுபட்டதாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்