12,302 பேர் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதினார்
12,302 பேர் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதினர்
12,302 பேர் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணி நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் 27 மையங்க மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 17,107 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 12,302 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 4,805 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு பணிகளை மாவட்ட வருவாய் துறையினர் மேற்கொண்டனர்.