தமிழ்நாட்டில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2024-01-13 16:00 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது .இதில் சென்னையில் அதிகபட்சமாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதேபோல, இன்று தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்