அரியலூரில் கொரோனாவுக்கு 11 பேர் சிகிச்சை

அரியலூரில் கொரோனாவுக்கு 11 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2022-09-24 18:50 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு யாரும் பாதிக்கப்படவில்லை. சிகிச்சையில் இருப்பவர்களில் 2 பேர் குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 11 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 121 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்