#லைவ் அப்டேட்ஸ்: 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியீடு -முழு விவரம்

10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

Update: 2022-06-20 04:45 GMT


Live Updates
2022-06-20 05:48 GMT



2022-06-20 05:25 GMT



2022-06-20 05:24 GMT



2022-06-20 05:23 GMT



2022-06-20 05:21 GMT



2022-06-20 05:20 GMT


10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம்

* 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம்

* 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் 

2022-06-20 05:08 GMT


12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

* 97.27 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடம்

* 97.02 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம்

2022-06-20 05:05 GMT


மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்

* 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி

* 10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி

2022-06-20 05:02 GMT


பிளஸ் 2 தேர்வில் 9.12 லடசம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லடசம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்