பிளஸ்-2 ஆங்கில தேர்வினை 10,107 பேர் எழுதினர்

பிளஸ்-2 ஆங்கில தேர்வினை 10,107 பேர் எழுதினார்கள்.

Update: 2023-03-15 18:30 GMT

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான ஆங்கில தேர்வு எழுத 5,522 மாணவர்களும், 5,825 மாணவிகள் என மொத்தம் 11,374 பேர் தகுதி பெற்று இருந்தனர். இதில், நேற்று நடந்த ஆங்கில தேர்வினை 10,107 பேர் மட்டும் எழுதினர். இதில், ஆங்கில தேர்வினை 95 மாற்றுத்திறனாளிகள் எழுவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தனிதேர்வர்களாக 63 பேர் தேர்வு எழுதினர்.

Tags:    

மேலும் செய்திகள்