1008 திருவிளக்கு பூஜை

1008 திருவிளக்கு பூஜை நடந்தது

Update: 2023-08-04 19:00 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் 21-ம் ஆண்டாக 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டதையும் திருவிளக்கு பூஜை மண்டபத்தில் வெள்ளிக்கவசத்தால் ஆன சிங்கம் பிடாரியில் அமர்ந்துள்ள அம்பாளையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்