மணல்மேடு அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்வி கட்டண உயர்வை கண்டித்து மணல்மேடு அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் வகுப்புகளையும் புறக்கணித்தனர்

Update: 2023-03-16 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேட்டில் அமைந்துள்ள அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்த புதிய தேர்வு கட்டணம் உள்ளிட்ட கல்வி கட்டண உயர் வை கண்டித்து மாணவ, மாணவிகள் வகுப்புகளை கல்லூரி வாயிலில் நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ தலைமை தாங்கினார். இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்