ஈரோட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள், நீரோடைகள் நிரம்பி விட்டன. இந்தநிலையில் எல்லப்பாளையம் அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் இருக்கும் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வெளியே ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.rainrain