விழிப்புணர்வு கோலப்போட்டி
நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
விருதுநகரில் நாளை (வியாழக்கிழமை) புத்தகத்திருவிழா தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.