சிவப்புக்கல் தேசம்
சிவப்புக்கல் படிமங்கள் மொசாம்பிக் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலத்தில் புதைந்துள்ள கனிமங்கள் மற்றும் உலோகங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், சுரங்கத்தொழிலில் ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்பில்லை என்றே பரவலாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ரூபீஸ் எனப்படும் சிவப்பு ரத்தினக்கற்களைப் பொறுத்தவரை அது பொருந்தாது. எட்டு ஆண்டுகளுக்கு முன் உலகின் பாதியளவு சிவப்புக்கல் படிமங்கள் மொசாம்பிக் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.