ஒடிசா விரைகிறார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

ரெயில் விபத்து நடந்த பாலசோர் மாவட்டத்தின் பாகநாக ரெயில் நிலையத்திற்கு விரைகிறார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்.

Update: 2023-06-02 21:17 GMT

ரெயில் விபத்து நடந்த பாலசோர் மாவட்டத்தின் பாகநாக ரெயில் நிலையத்திற்கு விரைகிறார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான். விபத்து தொடர்பான நிவாரணப்பணிகளை நேரடியாக கவனிக்க மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஒடிசா செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்