தமிழகத்தில் மேலும் 2,280- பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,448-ல் இருந்து 2,280 ஆக குறைந்துள்ளது.

Update: 2022-07-12 14:44 GMT

சென்னை,

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,448-ல் இருந்து 2,280 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 796-ல் இருந்து 755 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 18,802- ல் இருந்து இன்று 18,710 ஆக குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,372-ஆக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்