ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று, கொரோனா வைரஸ், அசோக் கெலாட்,

Update: 2023-04-04 12:04 GMT

ஜெய்பூர்,

ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பணிகளை கவனிப்பதாகவும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அதேபோல், பாஜகவை சேர்ந்தவரும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியுமான வசுந்தராஜேவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்