டெல்லி: பிரதமா் மோடி- ஈரான் வெளியுறவுத்துறை மந்திாி சந்திப்பு

டெல்லியில் பிரதமா் மோடியை ஈரான் வெளியுறவுத்துறை மந்திாி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் சந்தித்து பேசினாா்.

Update: 2022-06-08 15:21 GMT

புதுடெல்லி,

ஈரான் வெளியுறவுத்துறை மந்திாி ஹொசைன் அமிரப்துல்லாஹியன்  பிரதமா் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட டுவிட்டா் பதிவில்,

"இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நாகரீக தொடர்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்த பயனுள்ள விவாதத்திற்கு ஹொசைன் அமிரப்துல்லாஹியனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்