கர்நாடக முதல்-மந்திரி உடன் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சந்திப்பு
பெங்களூருவில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை இன்று சந்தித்தார்
பெங்களூரு,
பெங்களூருவில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை இன்று சந்தித்தார்
பசவராஜ் பொம்மை மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் பெங்களூருவில் மாநிலங்களுக்கு இடையேயான , பரஸ்பர நலன்கள் .பல்வேறு விவகாரங்கள் குறித்துஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது