உத்தரபிரதேசத்தில் வரும் 7ம் தேதி உயர் கல்வி மாநாடு

உத்தரபிரதேசம், வாரணாசியில் வரும் 7ம் தேதி உயர் கல்வி மாநாடு நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது

Update: 2022-07-05 12:54 GMT

 வாரணாசி,

உத்தரபிரதேசம், வாரணாசியில் வரும் 7ம் தேதி உயர் கல்வி மாநாடு நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது.3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார்.

இந்த மாநாட்டில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்