7 வது மாடியில் இருந்து நோயாளிகளை தோளில் சுமக்கும் அவலம் - கேரள அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..
நோயாளிகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் லிப்ட் பழுதடைந்ததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் 5வது , மற்றும் 6வது தளத்தில் ஆப்ரேஷன் தியேட்டர் அவசர சிகிச்சை பிரிவு , மகளிர் மருத்துவ பிரிவு ஆகியவை அமைந்துள்ளது.
இதனால் நோயாளிகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. லிப்ட் பழுதாகி ஒரு மாதமாகியும் சரி செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
7 வது மாடியில் இருந்து நோயாளிகளை தோளில் சுமக்கும் அவலம் - கேரள அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..#Kerala | #hospital | #ThanthiTVhttps://t.co/lzFOgy6hpq
— Thanthi TV (@ThanthiTV) April 23, 2023