குஜராத்தில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு

இந்த வெடிவிபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2024-01-31 17:00 GMT

வதோதரா,

குஜராத்தின் வதோதரா நகரில் எகல்பரா கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், திடீரென இன்று வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 3 பேர் உயிரிழந்தனர். மற்ற 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த வெடிவிபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்