45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை - மத்திய அரசு தகவல்
45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் 93 சதவீதம் கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் , 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது..
மேலும் தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.