ஸ்டார்ட் அப் நிறுவன நிகழ்ச்சி - பிரதமர் மோடி பங்கேற்பு

மத்தியப் பிரதேச மாநில ஸ்டார்ட் அப் நிறுவன கொள்கை குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

Update: 2022-05-13 03:18 GMT
புதுடெல்லி,

மத்தியப் பிரதேச மாநில ஸ்டார்ட் அப் நிறுவன கொள்கை குறித்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். கொள்கை வகுப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். 

மேலும் செய்திகள்