பிரதமர் மோடிக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம்
பிரதமர் மோடிக்கு கேரளா முதல் - மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்
புதுடெல்லி ,
பிரதமர் மோடிக்கு கேரளா முதல் - மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார் .
கொரோனா தடைக்கு பிறகு கேரளாவில் பொதுவாக செயல்படத் தொடங்கிய சுற்றுலாத் துறை "அதிகமான விமானக் கட்டணங்கள்" காரணமாக பெரும் சவால்களை எதிர்கொள்கிறது.
இதனால் விமானங்களின் கட்டணங்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்
மேலும் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்