பிரதமரின் தவறான நிர்வாகத்தால் நிலக்கரி பிரச்சினை - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நாட்டை எப்படி அழிப்பது என்பதற்கு, பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகமே சாட்சி.

Update: 2022-05-02 18:01 GMT
புதுடெல்லி, 

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி  தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நிலக்கரி பிரச்சினை. வேலைவாய்ப்பு பிரச்சினை. பணவீக்க பிரச்சினை. ஒருகாலத்தில் உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்த நாட்டை எப்படி அழிப்பது என்பதற்கு, பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகமே சாட்சி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்