கேரளா மாநிலம் கள்ளம்பலம் பகுதியில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

கேரளா மாநிலம் கள்ளம்பலம் பகுதியில் யானை தாக்கி பாகன் பலியானார்.

Update: 2022-04-11 11:02 GMT
திருவனந்தபுரம், 

கேரளா மாநிலம் கள்ளம்பலம் பகுதியில் யானை தாக்கி பாகன் உயிரிழந்தார். மரங்களை தூக்குவதற்காக கொண்டுவரப்பட்ட  கண்ணன் என்ற யானை தாக்கி பாகன் பலியானார். பாகன் உன்னியின் உடல் அருகே யானை கண்ணன் நீண்ட நேரம் காத்திருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாகனின் உடல் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்