கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

Update: 2022-04-03 17:25 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, கேரளாவில் இன்று புதிதாக  310  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 458  பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 680   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தாக்குதலுக்கு இன்று   உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் செய்திகள்