கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1791-பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது

Update: 2022-03-08 13:15 GMT

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா பாதிப்பு  2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,791- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,677 ஆக உள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 1871- பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 4  பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் செய்திகள்