இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது : மத்திய அரசு

இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Update: 2022-02-10 11:40 GMT

புதுடெல்லி

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இதுவரை விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களை எண்ணிக்கையை  விண்வெளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது . . மேலும் 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும்  என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



மேலும் செய்திகள்