வெளிநாடுகளில் இருந்து ட்ரோன் இறக்குமதி செய்ய தடை - மத்திய அரசு

வெளிநாடுகளில் இருந்து ட்ரோன் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Update: 2022-02-10 03:14 GMT
புதுடெல்லி,

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 

ராணுவ பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை என மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்