தாராவியில் புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று

மும்பை தாராவி பகுதியில் புதிதாக இருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-14 16:43 GMT
மும்பை,

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து,  அங்கு மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,756 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,431 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம்  தாராவி பகுதியில்  13 பேர் மட்டுமே கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்