உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.

Update: 2020-10-01 10:04 GMT
லக்னோ,

உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். காவல்துறை தடையை மீறி சென்றதால் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காரில் ஹத்ராஸ் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொற்றுநோய் தடுப்பு சட்டப்படி ராகுல், பிரியங்கா காந்தியை அனுமதிக்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்