இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,701 பேர் கொரோனாவால் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
கடந்த 24 மணிநேரத்தில் 28701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 500 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழப்பு 23,174 ஆக உள்ளது.
இதுவரை 5,53.471 பேர்குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.3,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறி உள்ளது.