டெல்லி தீவிபத்து: கட்டிட உரிமையாளர் கைது
டெல்லி தீவிபத்து தொடர்பாக, அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் நடந்த தீவிபத்து தொடர்பாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ரேஹானை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்திய தண்டனை சட்டம் 304 (எதிர்பாராமல் நடந்த கொலை), 285 (நெருப்பு தொடர்பாக கவனக்குறைவாக செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த கட்டிடத்தில் உள்ள தீப்பிடித்த தொழிற்சாலையின் மேலாளர் பர்கன் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.