புதிய கல்விகொள்கை: உரிமைகளை தகர்த்து தரை மட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை - வைகோ

புதிய கல்விகொள்கை என்பது உரிமைகளை தகர்த்து தரை மட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை என மாநிலங்களவையில் வைகோ கூறினார்.

Update: 2019-11-21 13:17 GMT
புதுடெல்லி,

மாநிலங்களவையில் புதிய கல்விகொள்கை குறித்து மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பியுமான வைகோ பேசினார். மாநில அரசுகளின் உரிமைகளை தகர்த்து தரை மட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை என குறிப்பிட்டார். 

புதிய கல்வி கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? என்றும் வைகோ கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்