நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மன்மோகன் சிங் நியமனம்
நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மன்மோகன் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு பதிலாக, நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று நியமித்தார். அதுபோல், திக்விஜய் சிங்கை நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினராக வெங்கையா நாயுடு நியமித்துள்ளார்.