பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-03 05:09 GMT
புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்