மத்தியபிரதேசத்தில் தேர்தல் ஊழியர்கள் 2 பேர் சாவு

மத்தியபிரதேசத்தில் தேர்தல் ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-05-06 18:58 GMT
போபால்,

மத்தியபிரதேச மாநிலம் பிடூல் என்ற வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மகேஷ் தூபே என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அதேபோல் நந்துலால் பகுதி வாக்குச்சாவடியில் தேர்தல் பணி செய்து கொண்டிருந்த கோட்வார் என்பவரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

மேலும் செய்திகள்