கூச்சல், குழப்பமின்றி மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நம்புகிறேன்-சுமித்ரா மகாஜன்

கூச்சல், குழப்பமின்றி மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நம்புகிறேன் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.

Update: 2017-07-16 16:29 GMT
புதுடெல்லி,

சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமயைில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு பின் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் செய்தியார்களிடம் கூறியதாவது:

மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். கூச்சல், குழப்பமின்றி மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்