மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமைக்கு மாற்றம்

Corporation people grievance day meeting Change to Wednesday புதன்கிழமைக்கு மாற்றம்

Update: 2022-05-16 22:40 GMT
நெல்லை:
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி மேயர் தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது. மேலும் இனி வரும் காலங்களில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் புதன்கிழமை தோறும் காலை 11 மணியளவில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்