கோவையில் 2 பேருக்கு கொரோனா
கோவையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவை
கோவை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 12 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 374 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 21 பேர் சிகிச்சையில் உள்ளனர்.