அரசு பள்ளிக்கு புரஜெக்டர் வழங்கிய சமூக சேவகர்

அரசு பள்ளிக்கு சமூகசேவகர் புரஜெக்டர் வழங்கினார்.

Update: 2022-05-15 17:50 GMT
ராணிப்பேட்டை

ஆற்காட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் 150 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அப்பள்ளி மாணவர்களின் கோரிக்கையை அறிந்த சமூக ஆர்வலரான நல்லசாமி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாட்டிற்காக தனது சொந்த நிதியிலிருந்து புரஜெக்டர் வாங்கி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மூலமாக பள்ளிக்கு வழங்கினார்.

மேலும் செய்திகள்