சர்க்கரை பாவாடை படையல்
மன்னார்குடி காமாட்டசி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சர்க்கரை பாவாடை படையல் வழிபாடு நடந்தது.
மன்னார்குடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தையொட்டி அம்மனுக்கு சர்க்கரை பாவாடை படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.