வேலூர் கோட்டையில் மின் விளக்கு பொருத்தம்

வேலூர் கோட்டையில் மின் விளக்கு பொருத்தப்பட்டு வருககிறது.

Update: 2022-05-15 16:32 GMT
வேலூர் கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணி, தார் சாலை அமைத்தல், கோட்டை வளாகத்தில் உள்ள மைதானத்தில் உயர் மின் கோபுரம் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. வேலூர் கோட்டை இரவு நேரத்திலும் ஜொலிக்கும் விதமாக அகழியை சுற்றிலும் மின்விளக்கு பொருத்தப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்