சாத்தான்குளத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

சாத்தான்குளம் பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-05-15 15:49 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பெருமாள் கோவிலில் நேற்று பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்