கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்தமாக குளித்தனர்.
---