13-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

பரோல் வழங்கக்கோரி 13-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

Update: 2022-05-13 16:39 GMT
வேலூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பரோல் கேட்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜெயிலில் வழங்கப்படும் உணவை தவிர்த்து, பழங்களை உட்கொண்டு வருகிறார்.

அவர் 13-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
உண்ணாவிரதத்தை கைவிட ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்