சாலையில் உலர வைக்கப்படும் நெல்

வத்திராயிருப்பு பகுதியில் நெல்லை உலர வைக்க நெற்களம் இல்லாததால் சாலையில் உலர வைக்கின்றனர்.

Update: 2022-05-12 19:59 GMT
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பு பகுதியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் நெல்லை உலர வைக்க நெற்களம் இல்லாததால் சாலையில் உலர வைக்கின்றனர். எனவே வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் செய்திகள்