செவிலியர் தின விழா

கம்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-05-12 14:00 GMT
கம்பம்:

கம்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

மேலும் மருத்துவமனை வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் மருத்துவமனை டாக்டர் மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டு செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்