சாத்தான்குளம் காந்திநகர் முனீஸ்வரன் கோவில் கொடை விழா

சாத்தான்குளம் காந்திநகர் முனீஸ்வரன் கோவில் கொடை விழா விமரிசையாக நடந்தது.

Update: 2022-05-10 14:55 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் காந்திநகர் முனீஸ்வரன் சாமி, பேச்சியம்மன் மற்றும் சுடலைமாடன் சாமி, முண்டன் சாமி, சப்பாணி மாடன் சாமி கோவில் கொடை விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி குடியழைப்பு, சிறப்பு பூஜை, கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக பூஜை, அலங்கார தீபாராதனை, உச்சிகால பூஜை, சாமக்கொடை, காலை பூஜை, மதியம் உச்சிக்கால பூஜை, சாமி வேட்டைக்கு செல்லுதல், கிடா வெட்டுதல் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்