ஓய்வூதிய தொகையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய தொகையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-05-09 21:33 GMT
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க அரியலூர் மாவட்ட மையம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். 
ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்