கூடுதல் கண்காணிப்பு கேமரா

கூடுதல் கண்காணிப்பு கேமரா

Update: 2022-05-09 20:23 GMT
மதுரை 
மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக அனைத்து திசைகளிலும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதையும், அதனை அங்குள்ள போலீசார் கணினியில் கண்காணிப்பதையும் படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்